நாளை தயவு செய்து இதை செய்யுங்கள்! பெற்றோர்களுக்கு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

by Lifestyle Editor
0 comment

பிரித்தானியாவில் நாளை குறிப்பிட்ட பகுதிகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெற்றோர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

நாளை பள்ளிகள் திறந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்புமாறு பிரதமர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிகள் திறந்திருக்கும் பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நிச்சியமாக அனுப்ப வேண்டும்.

பள்ளிகள் பாதுகாப்பானவை, அதை வலியுறுத்துவது மிகவும் முக்கியம்.

இளைஞர்கள், குழந்தைகளுக்கான அச்சுறுத்தல் மிகவும் சிறியது. ஊழியர்களுக்கு ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு. கல்வியின் நன்மைகள் மிகப் பெரியவை என பிரதமர் போரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment