பிரபஞ்சத்தில் 14 உலகங்களும், அங்கு வசிப்பவர்களும்…

by Lifestyle Editor
0 comment

ஈரேழு (பதினான்கு) லோகங்கள் என்று பலரும் சொல்வதை நாம் கேட்டிருப்போம். இந்த பிரபஞ்சத்தில் பூமி மற்றும் அதற்கு மேல் பகுதியில் 7 உலகங்களும், பூமிக்கு கீழே 7 உலகங்களும் இருப்பதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அதன்படி இறைவன் உருவாக்கியதாக கருதப்படும் அந்த 14 உலகங்களையும், அங்கு வசிப்பவர்கள் பற்றியும் இங்கே பார்ப்போம்.

* சத்தியலோகம் – பிரம்மதேவனின் வசிப்பிடம்

* தபோலோகம் – தேவதைகள்,

* ஜனோலோகம் – பித்ருக்கள் எனப்படும் முன்னோர்கள்

* சொர்க்கலோகம் – இந்திரன் முதலான தேவர்கள்

* மஹர்லோகம் – முனிவர்கள்

* புனர்லோகம் – கிரகங்கள், நட்சத்திரங்கள்,

* பூலோகம் – மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள். இந்த 7 உலகங்களும் பூமிக்கு மேல்பகுதியில் இருப்பவை.

* பூமிக்கு கீழ் பகுதியில் முதல் இரண்டு லோகங்களில் அசுரர்கள் வசிக்கின்றனர்.

* சுதல லோகம் – உலகளந்த நாராயணரால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி வசிக்கிறார்.

* தலாதல லோகம் – மாயாவிகள்

* மகாதல லோகம் – புகழ்பெற்ற அசுரர்கள்,

* பாதாள லோகம் – வாசுகி முதலான பாம்பு இனங்கள்

* ரஸாதல லோகம் – அசுர ஆசான்கள் வசிப்பதாக நம்பிக்கை.

Related Posts

Leave a Comment