மயக்கும் பார்வையில் பிக்பாஸ் ரம்யா!

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 4 ல் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன். படங்களில் நடித்து வந்த அவர் கலக்கப்போவது யாரு டிவி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார்.

சேமியா பாண்டியன் என சமைக்கும் பெண்ணாக காமெடி செய்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆகிவிட்டார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் ரம்யாவின் நடவடிக்கைகளை கொண்டு பீடியாட்ரிசியன் டாக்டர், சிரித்துக்கொண்டே நறுக் என ஊசி குத்துவார்களே குழந்தைகள் டாக்டர் என கமல் சொன்னது அப்படியே பொருத்தமாக தான் இருந்தது. ஆனால் அண்மையில் ஆரி விசயத்தில் அவர் பொங்கியது தான் உண்மை முகமோ என தெரிந்தது.

ஆரி ரசிகர்களிடத்தில் ரம்யா மீது கோபமும் எழுந்துள்ளது. ஆரி என் தலைவன் என ரம்யாவின் தம்பி அண்மையில் கூறினார். தற்போது ரம்யா கவர்ச்சி உடையில், மயக்கும் பார்வையில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment