பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் முன்பே ஆரியை ரியோ, ரம்யா, பாலா சரமாரியாக கேள்வியினை எழுப்பியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
மேலும் இன்றைய நிகழ்ச்சியில் ஷிவானியின் தாயிடம் கமல் காணொளி வாயிலாக பேசியதாகவும், ஷிவானிக்கு சப்போட் செய்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஷிவானி அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அவ்வாறு பேசியது குறித்து பரப்பாக பேசப்பட்ட நிலையில், அவர் பேசிய விதத்தினை கமல் காணொளியின் மூலம் பேசியுள்ளார்.