தாவரவியல் பூங்கா – நீலகிரி

by Lifestyle Editor
0 comment

எங்கு பார்த்தாலும் மலர்கள்… செடிகள்… மூலிகைகள்… அரிய வகைத் தாவரங்கள் என கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் இந்தத் தாவரவியல் பூங்கா 1847-67 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 2400 முதல் 2500 அடி வரை உயரத்தில் அமைந்திருக்கும் இந்த அழகிய தோட்டம் மலைச்சரிவை ஒட்டி இருக்கிறது. இதன் பரப்பளவு 22 ஹெக்டேர்.

Related Posts

Leave a Comment