தலையணையை தூக்கி எறிந்த பாலா! முதல் ப்ரோமோ

by Lifestyle Editor
0 comment

பிக் பாஸ் சீசன் 4 ஆரம்பித்த கட்டத்தில் இருந்து ஆரிக்கும், பாலாவிற்கு கடும் வாக்குவாதம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அதன் உச்சகட்ட வெளிப்பாடாக, இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் தவறான முறையில் செல்கிறது.

அதில் ஆரியை பார்த்து ” ஷிவானி டாபிக்க விடுயா, என்று சொல்லி, தலையணையை தூக்கி எறிகிறார் பாலா “.

Related Posts

Leave a Comment