தேசிய பால் உற்பத்தியை 70 சதவீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை

by Lankan Editor
0 comment

உள்நாட்டுப் பால் உற்பத்தி புத்தாண்டில் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் தலைவர் மஞ்சுள மாகமகே தெரிவித்துள்ளார்.

மாறுபட்ட சுற்றாடல் நிலைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய கால்நடைகளை இனப்பெருக்கம் செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment