பிக்பாஸ் பிரபலம்! புத்தாண்டில் டாப் டிரெண்டிங்!

by Lifestyle Editor
0 comment

உலகம் முழுக்க இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. நியூசிலாந்து நாட்டில் தான் முதல் கொண்டாட்டம், அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு இரண்டாவதாக உதயமானது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் புத்தாண்டு கொண்டாத்தில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.சமூக வலைதளங்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். புகைபபடங்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டிவிட்டரில் தேசிய அளவில் இன்று விஜய்யின் #SelflessActorVIJAY, பிக்பாஸ் பாலாஜியின் #BalajiMurugaDoss,

சிம்புவின் #Maanaadu, மோகன் லாலின் #Drishyam2OnPrime, அஜித்தின் வீரம் #Veeram, ரவி தேஜாவின் #KrackTrailer. மகேஷ் பாபுவின் #SarkaruVaariPaata ஆகியன இடம் பெற்றுள்ளன.

Related Posts

Leave a Comment