இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக இருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி காலமானார்.
அவரின் மறைவில் இருந்து ரசிகர்கள் மற்றும் திரைதுறையை சார்ந்தவர்கள் இன்னும் மீளவில்லை.
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது மக்கள் இன்னும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரது உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரை அடக்கம் பண்ணப்பட்ட பண்ணை வீட்டின் நிலை தற்போது மூன்று மாதங்கள் கடந்த நிலையில் எவ்வாறு இருக்கின்றது என்பதை காணொளியில் காணலாம்.