பிக்பாஸ் ஆரியின் மகளா இது? மனைவி, மகளை பார்த்திருக்கிறீர்களா? லீக்கான புரமோ வீடியோ இதோ! பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் பரபரப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் உறவினர்கள், குடும்பத்தினர் என தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து போகிறார்கள்.

பாலாவின் அண்ணன், ரம்யாவின் அம்மா தம்பி, ரியோவின் மனைவி, ஷிவானியின் அம்மா ஆகியோர் வருகை தந்த நிலையில் தற்போது ஆஜித்தின் அம்மா, கேப்ரியல்லாவின் அம்மா ஆகியோர் வருகை தந்தார்கள்.


இந்நிலையில் ஆரியின் மனைவி மற்றும் மகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனராம். புரமோ வெளியாகும் முன்பே வீடியோ லீக்காகிவிட்டது. ஆரியின் மனைவி என்ன சொல்கிறார்கள் பாருங்கள்!

Related Posts

Leave a Comment