“கண்ட நேரத்தில் கண்டபடி கூப்பிடுகிறார் “-கணவனின் பாலியல் துன்புறுத்தலால் மனைவி பண்ண வேலை

by Web Team
0 comment

ஒரு கணவரின் பாலியல் துன்புறுதலல பாதிக்கப்பட்ட மனைவி அவர் மீது போலீசில் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

குஜராத்தின் புதிய மணிநகரில் வசிக்கும் ஒரு வங்கியின் ஊழியருக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் ஆனது .அப்போது அவருக்கு கல்யாண சீர்வரிசையாக 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளும் பொருட்களும் கொடுக்கப்பட்ட்து .அதன் பிறகு அந்த பெண்ணை அவரும் அவரின் குடும்பத்தினரும் சேர்ந்து வரதட்சணை கொடுமைகள் செய்து வந்துள்ளார்கள் .
அதுமட்டுமல்லாமல் அந்த வங்கி ஊழியர் அந்தப் பெண்ணிடம் பல பலான படங்களில் இருப்பது போல பாலியல் உறவுக்கு முயற்சித்துள்ளார் .அதனால் அந்த பெண் அவர் மீது கோபமுற்று அதற்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார் .அதனால் கோபமுற்ற அந்த பெண்ணின் கணவர் அந்த பெண்ணை அடித்து கொடுமை படுத்தியுள்ளார்

இதனால் அந்த பெண் அவரின் கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியாமல் போலீசில் இரண்டு மாதங்களுக்கு முன்பே புகாரளித்துள்ளார் .பிறகு போலீசார் சமாதானம் பேசி அந்த பெண்ணை அவரின் கணவரோடு அனுப்பி வைத்துள்ளார்கள் .அதன் பிறகு மீண்டும் அந்த கணவர் அந்த பெண்ணிடம் இது போல பலான படங்களில் இருப்பது போல பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .அது மட்டுமல்லாமல் அவரின் மாமியாரும் அவரை அடித்து கொடுமை செய்துள்ளார் .அதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் நேராக காவல்நிலையம் சென்று கணவர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை விசாரித்து வருகிறார்கள் .

Related Posts

Leave a Comment