சீனாவில் புதிய வகை கொரோனா! பெரும்பாலான பகுதிகளுக்கு சீல்.

by SL1234-1
0 comment

சீனாவில் புதிய திரிபு கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய திரிபு வைரஸ் தொற்றானது உலக நாடுகளுக்கிடையே பரவத் தொடங்கியமையால், அந்நாட்டிற்கு இடையிலான தொடர்பை துண்டித்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தலைநகரம் உட்பட மற்றும் பத்து பகுதிகளில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஜூன், ஜூலை மாதங்களுக்குப் பிறகு முதன் முறையாக நகரங்கள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment