கமல்ஹாசனின் 40 ஆண்டு கால நண்பன் ரஜினிகாந்திடம், கமல்ஹாசன் ஆதரவு கேட்பாரா?

by SL1234-1
0 comment

கமல்ஹாசன் தனது ‘மக்கள்’ நீதி மையம் கட்சியின்’ மூன்றாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

அதற்கமைய திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் தற்போது பிரச்சாரம் செய்து வருகின்றார்.

ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவை தெளிவாக கூறியதை அடுத்து கமல்ஹாசன் அவரது 40 வருட கால நண்பனிடம் உதவி கேட்பாரா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.

புதுக்கோட்டை பிரச்சாரத்தின் போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்கையில், எனக்கு ‘ரஜினிகாந்தின் உடல் நடலத்தில் அக்கறை உள்ளது’ சென்னை சென்று நேரில் சந்தித்து சட்டமன்ற தேர்தலில் எங்களது கட்சிக்கு ஆதரவு கேட்பேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment