பொலிஸ் விசாரனையில், மருத்துவ அறிக்கையில்! சித்ராவிற்கு போதை பழக்கம்.

by SL1234-1
0 comment

சித்துவின் மரணமா? தற்கொலையா? எனற விசாரணையில் அவருடைய கணவர் பிரேம்நாத், அவருடைய நண்பர்கள் ஆகியோர்களிடம் சித்ராவின் மரணம் சம்பந்தமாக விசாரணை செய்யப்பட்டது.

இவ்வவிசாரணையில், மருத்துவ அறிக்கையில் சித்திராவிற்கு போதை பழக்கம் உள்ளது என பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவரின் ஹேன்பேக்கில் 180g கஞ்சா இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன், அவருக்கு குடிபோதை பழக்கம், சிகரட் பிடிக்கும் பழக்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இப்பழக்கங்களை கற்றுக்கொடுத்தவர் பிரேம்நாத் என சித்ராவின் தாயார் கூறியுள்ளார்.
கஞ்சாவை சினியுலக நண்பர்களிடம் பெற்றுக்கொண்டாதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment