பேட்டி எடுக்க வந்த நிருபருக்கு தோசை சுட்டு கொடுத்த தளபதி விஜய்- வைரல் வீடியோ

by Web Team
0 comment

தளபதி விஜய் எப்போதும் உடம்பை fit ஆக வைத்து கொள்ள விரும்புவர். bulk கட்டுமஸ்தான உடம்பில்லாமல் சிம்பிளாக கச்சிதமான காலேஜ் பசங்க மாதிரி உடம்பை பாதுகாத்து வருகிறார்.

தளபதி விஜய்க்கு பிடித்த உணவு என்னவாக இருக்கும் என பல ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.

பல வருடத்திற்கு முன்னர் விஜய்யிடம் எடுக்கப்பட்ட பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை நடிகர் விஜய் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் பிடித்த உணவு மட்டன் சுக்கா என கூறியிருக்கிறார்.

தன்னுடைய வீட்டிலே உடற்பயிற்சி சாதனைகளை வைத்துள்ளதால் விஜய் ஜிம்மிற்கு செல்வதை தவிர்ப்பதாக பேசினார்.

பேட்டி எடுக்க வந்த நிருபருக்கு அவரே தோசை சுட்டு கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment