பிக்பாஸில் இருந்து வெளியேறிய அனிதாவின் தந்தை திடீர் மரணம்- சோகத்தில் குடும்பம், புகைப்படங்கள் இதோ

by Web Team
0 comment

பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெளியேறியவர் அனிதா சம்பத். இவருக்கு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு எந்த வருத்தமும் இல்லை.

காரணம் அவருடைய ஆசை குடும்பத்துடன் இந்த நியூஇயரை கொண்டாட வேண்டும் என்பது தான். வெளியே வந்த அவர் இதுவரை எந்த ஒரு பதிவும் போடவில்லை.

இந்த நிலையில் அனிதாவின் அப்பாவும் எழுத்தாளருமான சம்பத் இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Related Posts

Leave a Comment