வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா- கண்ணீர் மழையில் நனைந்த பிக்பாஸ் வீடு

by Web Team
0 comment

பிக்பாஸ் 80 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருப்பவர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருவது வழக்கம் தான்.

இப்போது முதன்முதலாக ஷிவானியின் தாயார் வீட்டிற்குள் வருகிறார். தனது மகளை கட்டியணைத்து அழுத அவர் வேறு யாருடன் பேசவில்லை.

பின் ஷிவானியை தனியாக அழைத்து அதிகமாக திட்டுகிறார்.

இதோ அந்த பரபரப்பு புரொமோ,

Related Posts

Leave a Comment