மறைந்த பிறகு குழந்தையாக மாறிய ‘முல்லை’ சித்ரா: வைரலாகும் புகைப்படம்

by Web Team
0 comment

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்த சித்ரா சொந்த பிரச்சனைக் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா ம றைந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து வருகிறார். இவரின் மறைவுக்கு இன்று வரை ரசிகர்கள் அ ஞ்சலி செலுத்தியும், முல்லை இனி இல்லை என்பதை ஏற்கொள்ள முடியாமலும் உள்ளார்கள்.

இந்த நிலையில் அவர் மறைந்து பல நாட்களை கடந்தும் அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகின்றன. தற்போது அவரது ரசிகர்கள் சித்ராவின் புகைப்படத்தை பேஸ் ஆப் மூலமாக சுட்டிக்குழந்தையாக மாற்றி அழகு பார்த்து வருகின்றனர்.

மேலும் அவர் குழந்தையாக மாறிய அந்த புகைப்படம் தற்போது அனைவராலும் ரசிக்கப்பட்டு வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment