ரஜினி மருத்துவமனையில் இருந்து இன்று மாலை டிஸ்சார்ஜ்

by Lifestyle Editor
0 comment

கடந்த 25 ஆம் தேதி ரஜினியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் ஹைதெராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். மேலும் அவருக்கு கொரோனா குறித்த எந்தஒரு அறிகுறியும் இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ரஜினி இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியேறுவதாக மருத்துவமனை சார்பில் வெளியான மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் ஒரு வாரத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Posts

Leave a Comment