புதிய முல்லையுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள், ரசிகர்களை கவர்ந்த புகைப்படம் இதோ..

by Web Team
0 comment

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த சீரியலில் சமீபத்தில் ஒரு சோக நிகழ்வு நடந்தது.

ஆம் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் பிரபலமானவர் தான் சித்ரா, இவர் சில நாட்கள் முன்பு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அவரின் முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். மேலும் அந்த கதாபாத்திரத்தில் தற்போது காவியா என்பவர் நடித்து வருகிறார்.

இதனிடையே தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புதிய முல்லையுடன், மருமகள்கள் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment