உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி பிக்பாஸ் வீட்டிலும் கொண்டாட்டங்கள் அரங்கேறியுள்ளன.
கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் பரிசுகளை பகிர்ந்து கொண்டு சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கின்றனர் பிக்பாஸ் போட்டியாளர்கள்.
இன்றைய நாளில் முதல் ப்ரோமோ,