பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுமா? 10 ஆயிரம் வாகனங்கள் எல்லையில்

by Web Team
0 comment

பிரித்தானியாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதனால் உலக நாடுகள் பிரித்தானியாவை தனிமைப்படுத்தியுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

Related Posts

Leave a Comment