நடிகை சித்ராவின் ஆவியோடு பேசியதாக கூறும் செய்தி உண்மையா?

by Web Team
0 comment

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது உலகமறிந்த விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை சித்ரா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கடைசி கட்ட நேரங்களில் அவருடன் இருந்தது அவரது வருங்கால கணவர் ஹேம்நாத் தான்.

இந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டி காரணத்தின் பெயரில் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது அவரை இறந்து பல நாட்களை கடந்தும் அவரது மரணத்தில் இருக்கும் மர்மங்கள் மட்டும் குறைந்தபாடில்லை.

அதன்படி தற்போது இணையதளத்தில் ஆவிகளோடு பேசும் முக்கிய நபாராக்ளில் ஒருவராக கருதப்படுபவர் சார்லி சித்தேன்தன். இவர் சம்பாதித்தல் நடிகை சித்ராவின் ஆவியோடு பேசியதாக வெளியான காணொளி வைரலானது. அந்த காணொளியில் தொடக்கத்தில் அவர் பேசியது சித்ராவின் ஆவியோடு தான என குரலை கவனிப்பதற்கு முன்பே இவரது செயல்கள் திகிலை கிளப்பின.

அதன் பிறகு அவர் சித்ரா ஆவியோடு பேச தொடங்கிய சார்லி சித்ராவிடம் உங்களுக்கு உங்கள் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என கேட்டார். அப்போது பேசியது சரியாக கேட்கவில்லை.

அதன்பின் உங்கள் மரணம் பற்றி கூறுங்கள் என கேட்டதற்கு சித்ராவின் ஆவி அதைப்பற்றி பேச விரும்பவில்லை தற்போது நான் தனியாக உணர்கிறேன் என தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

காலங்கள் தற்போது எவ்வளவு தான் முன்னேற்றம் கண்டாலும் இது போன்ற செயல்களை நம்பும் மக்களின் கூட்டம் மட்டும் குறைவதே இல்லை. கடவுள் மீது யாரெல்லாம் நம்பிக்கை வைத்துள்ளார்களோ அதே போல அவைகளிடம் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கைக்கு பஞ்சம் இருக்காது.

இருப்பினும் இதுபோன்று ஆவிகளோடு பேசியதாக கூறப்படும் செய்திகளை ஏற்றுக்கொள்ள சற்று தயக்கம் இருக்க தான் செய்கிறது.

Related Posts

Leave a Comment