போட்டியாளர்களுக்குள் வெடிக்கும் மோதல்! உச்சக்கட்ட கோவத்தில் ஆரி – ரியோ : பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ

by SL1234-1
0 comment

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியாளர்களுக்கு டீம்களாக பிரிந்து விளையாடும் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கிலும் போட்டியாளர்களுக்கு இடையில் மோதல் வெடிக்க, ஆரியிடம் ரியோ வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்று பிக் பாஸில் என்ன நடக்க போகின்றது என்று ஆர்வமாக உள்ளனர்.

Related Posts

Leave a Comment