பிக்பாஸ் சீசன் 4 சம்யுக்தாவை தேடி வந்த அதிர்ஷ்டம்! பிரபல நடிகருடன்! ஒருவர் அல்ல இருவர்!

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 4 ல் கடந்த சில நாட்களுக்கு முன் வரை போட்டியாளராக இருந்து வெளியேறியவர் மாடலிங் மற்றும் நடிகை சம்யுக்தார். இக்காலத்தில் தன்னுடைய மகனை விட்டு பிரிந்திருப்பதை நினைத்து மிகவும் கண் கலங்கினார்.

பிக்பாஸ் வீட்டில் அவரின் மீது போட்டியாளர்கள் அனைவரும் நல்ல மரியாதையும் அன்பும் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியால் அவரை பின் தொடரும் ரசிகர்கள், ரசிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது அவருக்கு தீனதயாளன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இதற்காக நடந்த தேர்வில் கலந்து கொண்டாராம். விஜய் சேதுபதி மற்றும் நடிகை துல்கர் சல்மான் இருவரும் இப்படத்தில் நடிக்கிறார்களாம்.

Related Posts

Leave a Comment