குழந்தைக்காக ஆல்யா மானஷா செய்யும் செயல்! பச்சிளம் குழந்தையை எப்படி பராமரிப்பது?

by Web Team
0 comment

குழந்தை என்றாலே வரம்தான். ஒவ்வொரு பெற்றோருக்கும் , பெற்ற குழந்தையை கொஞ்சி மகிழ்வதை விட இவ்வுலகில் வேறு எதுவும் தேவையில்லை.

அத்தகையை குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்று இளம் பெற்றோர்கள் அறியாதுள்ளனர்.

மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்கத் தவிக்கின்றனர். ஆனால் அது சிலருக்கே சாத்தியமாகிறது.

இவ்வாறு – இளம் பெற்றோர்களுக்கு எழும் பல வினாக்களுக்கான விடைகளை தனது அனுபவத்தின் ஊடாக பகிர்ந்து கொள்கிறார் ஆல்யா மானஷா.

Related Posts

Leave a Comment