மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம்! யாரும் எதிர்பாராத நேரத்தில்! இதோ வந்துட்டாங்கல! வீடியோ இதோ

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. 70 நாட்களை கடந்து நிகழ்ச்சி சென்றுகொண்டிருக்கிறது. கோழி, நரி டாஸ்க்கில் போட்டியாளர்களுக்குள் இடையே பல வித உணர்ச்சி போராட்டங்களை பார்க்க முடிந்தது. இதிலிருந்தே யார் வெற்றியாளர் என தெரிகிறார்கள் கமலும் சின்ன துணுக்கு கொடுத்தார்.

தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களை கடந்துவிட்டது. இறுதிகட்டத்தில் 5 பேர் இருக்க ஓட்டெடுப்பு நடைபெற்று வருகிறது.

கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் இருக்க அதை டிவியில் காண்பதற்காக மக்களும், ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த போட்டியிலிருந்து உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வெளியேறிய கங்கவ்வா தற்போது சிறப்பு விருந்தினராக உள்ளே வந்துள்ளார். மேலும் இவர்களோடு சிலர் வந்துள்ளனர்.

இதோ பாருங்கள்!

Related Posts

Leave a Comment