சிகப்பு நிற உடையில் ஜொலிக்கும் குக் வித் கோமாளி பவித்ரா

by Web Team
0 comment

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மிக பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகை பவித்ரா லட்சுமி.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் தனது நடன திறமையை நிரூபித்து, பின்னர் குறும் படங்களில் நடிகையாக நடித்து அசத்தினார்.

அதுமட்டுமின்றி இதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வினுடன், இவர் நடித்த 3 Scenes of his Love Story என்ற குறும் படம் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் பவித்ரா, தொடர்ந்து தனது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

Related Posts

Leave a Comment