இவ்வளவு அழகாக பிக்பாஸ் ஷிவானி!

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஷிவானி நாராயணன். ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் தன்னுடையான ஹாட்டான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்ட பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் பெற்றவர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் அமைதியாக இருந்து வந்த அவரை ஆரம்பத்திலேயிருந்த மற்ற போட்டியாளர்கள் சுவாரசியமில்லை என கருதி கார்னர் செய்து வந்தனர். ஆனால் அவர் 70 நாட்களை கடந்து உள்ளே இருப்பது ஆச்சர்யம் தான்.

இதற்கிடையில் சகபோட்டியாளரான பாலாஜி முருகதாஸை சுற்றி சுற்றி வருவதால் இருவருக்கும் இடையே காதல் என சொல்லப்பட்டது. ஆனால் பாலாஜி ஆணும் பெண்ணும் பழகினால் உடனே காதல் ஆகிவிடாது என கூறினார்.

பிக்பாஸை விட்டு வெளியே வந்த பின் சிவானிக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவரின் ஹாட் லுக் புகைப்படம் ஒன்று ரசிகர்களை மிகவும் ஈர்த்துள்ளது.

Related Posts

Leave a Comment