நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு..

by Lifestyle Editor
0 comment

குண்டக்க மண்டக்க, போக்கிரி, காவலன், தென்னாலி ராமன், மற்றும் பல திரைப்படங்களில் தனது காமெடியான நடிப்பினால் நம்மை தற்போது வரை மகிழவைத்து கொண்டு இருப்பவர் நடிகர் வடிவேலு.

இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனக்கென்று தனி வசங்களை உருவாகிவிடுகிறார். ஆம் இவர் கூறும் வசனங்களில் மண்ட பத்ரம், பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மெண்ட் வீக், ஆணியே புடுங்க வேணாம் போன்ற வசனங்கள் நம்மை குலுங்க குலுங்க சிறக்க வைத்தவை.

படங்களில் தற்போது நடிக்கவில்லை என்றாலும், தற்போது இணையத்தை ஆண்டுகொண்டிருக்கும் அணைத்து தமிழ் மீம் கிரேட்டர் எல்லோருக்கும் இவர் தான் கடவுள் என்று கூட கூறலாம்.

நடிகர் வடிவேலு அவர்களின் திரைப்பயணத்தை பற்றி நமக்கு பல விஷயங்கள் தெரியும். ஆனால் அவரின் முழு சொத்து மதிப்பு என்ன, அவர் ஒரு படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா..

இதோ முழு விவரத்துடன் :

நடிகர் வடிவேலு ஒரு படத்திற்காக வாங்கிய சம்பளம் = ரூ. 3 கோடி

நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு = ரூ. 120 கோடி

Related Posts

Leave a Comment