நடிகை அனுபமாவா இது?

by Lifestyle Editor
0 comment

மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட ப்ரேமம் படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழில் முன்னணி நடிகர் தனுஷ் அவர்களுடன் இணைந்து கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் இவர் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் நடிகை அனுபமா தனது ரசிகர்களை அதிர்ச்சி அளிக்கும் வகையில் மிகவும் மெலிந்து போய் உள்ளார். தற்போது அவரின் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

Related Posts

Leave a Comment