பிக்பாஸ் ரியோவின் அதிரடி! யாரும் எதிர்பாராதது! காத்திருக்கும் சர்ப்பிரைஸ்

by Web Team
0 comment

கமல் ஹாசன் தொகுத்து வழங்க டிவியில் தினசரி ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கி 70 நாட்களை கடந்துவிட்டது. இந்த சீசனில் நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ரியோ போட்டியாளராக தற்போது உள்ளே இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் அவர் ஹீரோவானார். இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள்ளே இருக்கும் அவர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் பிளான் பண்ணி பண்ணனும். ரிலீஸ்க்கு தயாராகும் இப்படத்திலிருந்து பிளான் பண்ணி பண்ணா பாடலை நாளை பிக்பாஸ் வீட்டில் ஒளிப்பரப்பி அப்படியே இணையதளத்திலும் வெளியிடுகிறார்களாம்.

இதனால் உள்ளே இருப்பவர்களுக்கும் சர்ப்பிரைஸ் காத்துக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

Related Posts

Leave a Comment