“நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல” : ரம்யாவை கலாய்த்த பிக் பாஸ்

by Web Team
0 comment

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணிக்கூண்டு டாக்ஸ்-க்கு பிறகு இரண்டு நாட்களுக்கு பிறகு கோழி பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பாலா, அர்ச்சனா சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். அதே சமயம் ஓய்வெடுக்கும் அறைக்கு கேபி மற்றும் ஷிவானி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி இந்த வாரம் வீட்டின் தலைவர் போட்டியில் அர்ச்சனா பாலாவுடன் சேர்ந்து வாரம் முழுக்க ஈடுபாடுடன் இருந்தவராக ரம்யா தேர்வாகி டாஸ்க் செய்கின்றனர். இதில் அர்ச்சனா வெற்றி பெறுவது போல முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது.

Related Posts

Leave a Comment