நடிகை சித்ராவிடம் வீடியோவை காட்டி மிரட்டி வந்த நடிகர் ரக்‌ஷன் – போலீஸ் வட்டத்தில் சிக்குகிறார்

by Web Team
0 comment

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத் தவிர மேலும் பலர் சிக்க இருக்கிறார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து, அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களை அடுத்து நடிகர் ரக்‌ஷன் தற்போது இந்த வட்டத்திர் சிக்கி உள்ளார்.

சித்ராவின் செல்போனுக்கு வந்த மெசேஜ்கள் மற்றும் வாட்ஸ் அப் தகவல்கள், செல்போனில் இருந்த வீடியோக்கள் ஆகியற்றை வைத்து விசாரித்து வருகின்றனர் போலீஸ். மேலும், சித்ராவுடன் நெருங்கி பழகியவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு அரசியல் பிரமுகர் சித்ராவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று டார்ச்சர் செய்திருக்கிறார். இது அவர் அனுப்பிய மெசேஜ் மூலம் தெரியவந்துள்ளது. கடைத்திறப்பு விழாக்களுக்கு அதிகம் செல்வதால், அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, இளம் நடிகர் ரக்‌ஷன் சித்ராவிடம் சில வீடியோவை காட்டி மிரட்டி வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்தவருமான இளம் நடிகர் ரக்‌ஷன், சித்ராவுடன் டேட்டிங் சென்றுள்ளார். அப்போது சித்ராவுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை வைத்து சித்ராவை மிரட்டி வந்திருக்கிறார். இதை சித்ராவின் தோழி தெரிவித்துள்ளார். ரக்‌ஷனின் மிரட்டல் விவகாரம் சின்னத்திரை மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts

Leave a Comment