சித்ரா தனது நண்பருக்கு கடைசியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்! காட்டுத் தீயாய் பரவும் உருக்கமான குரல்

by Web Team
0 comment

சின்னத்திரை நடிகை சித்ரா திருமணமான ஒரு மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்தி இன்றுவரை பல ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் நடிகை சித்ரா கடைசியாக தன் நண்பர் மற்றும் விஜய் டிவி நடிகரான மதனுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில் தனது குரலை பதிவு செய்துள்ள அவர் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதன். நீயும் நானும் இருக்கும் ஒரு போட்டோவை ரெண்டு நாளா தேடினேன் கிடைக்கவே இல்ல. உன்னிடம் இருந்தா எனக்கு அனுப்பி வை, அதை நான் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக போடுகிறேன்” என்பதுபோல் வெள்ளந்தியாக கூறுகிறார்.

இந்த ஆடியோ இணையத்தில் தீயாாய் பரவி வருகின்றது.

Related Posts

Leave a Comment