2021 ஆண்டிற்கான பௌர்ணமி நாட்கள் நேரம் | Pournami Date 2021

by Web Team
0 comment

Pournami Date 2021: ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வருவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு பெளர்ணமியும் ஒரு குறிப்பிட்ட தனி சிறப்புக்கள் உள்ளன. நல்ல கணவன் கிடைக்க வேண்டும், கணவன் தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும் என விரதம் தொடங்க நினைக்கும் பெண்கள் காலையில் குளித்த பின் இறைவனை தீபம் ஏற்றி வழிபட்டு, திருமணமான பெண்கள் மஞ்சள் சரடு மாற்ற வேண்டும். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறை நோன்பு கயிறாகக் கட்டிக் கொள்ளலாம். சரி எந்த மாதத்தில் எந்த தினத்தில் பௌர்ணமி வரும் என்பதை பற்றி இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம் அவற்றை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

பௌர்ணமி 2021 நேரம் | Pournami Date 2020
தேதி கிழமை Pournami Date 2020
29.12.2020 ஞாயிற்று கிழமை பௌர்ணமி
28.01.2021 வியாழன் கிழமை பௌர்ணமி
27.02.2021 சனி கிழமை பௌர்ணமி
28.03.2021 ஞாயிற்று கிழமை பௌர்ணமி
27.04.2021 செவ்வாய் கிழமை பௌர்ணமி
26.05.2021 புதன் கிழமை பௌர்ணமி
24.06.2021 வியாழன் கிழமை பௌர்ணமி
23.07.2021 வெள்ளி கிழமை பௌர்ணமி
22.08.2021 ஞாயிற்று கிழமை பௌர்ணமி
20.09.2021 திங்கள் கிழமை பௌர்ணமி
20.10.2021 புதன் கிழமை பௌர்ணமி
19.11.2021 வெள்ளி கிழமை பௌர்ணமி
19.12.2020 ஞாயிற்று கிழமை பௌர்ணமி

Related Posts

Leave a Comment