ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை! திருமணமான புது ஜோடியின் நீண்ட நாள் கனவு நிஜமானது!

by Web Team
0 comment

திருமணம் ஆயிரம் காலத்து பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, திருமணம் வாழ்வின் முக்கிய பந்தம் என்றெல்லாம் வீட்டில் பெரியவர்கள் சொல்வதை பார்த்திருப்போம் தானே.

சினிமா, தொலைக்காட்சி பிரபலங்களின் திருமணம் அவர்களின் ரசிகர்கள், ரசிகைகள் மிகவும் விரும்பும் ஒன்று. அத்துடன் அவர்கள் தேனிலவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அந்த இனிய நிகழ்வுகளை எல்லாம் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வதும் உண்டு.

அண்மைகாலமாக சினிமா படங்களில் இருந்து நடிப்பதை விட்டு ஆன்மீகத்தில் இறங்கிய நடிகை சனா கான் அண்மையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதுடன் அம்மதம் சார்ந்த Mufti Anas என்ற இளைஞரை கடந்த நவம்பர் 20ல் திருமணம் செய்துகொண்டார்.

ஹிந்தி பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்து கொண்ட சனா கான் தற்போது தேனிலவு சென்றுள்ளார். பனிபிரதேசத்தில் தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Related Posts

Leave a Comment