நேருக்கு நேராகவே எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்- பரபரப்பு புரொமோ

by Web Team
0 comment

பிக்பாஸ் 4வது சீசன் 70 நாட்களை கடந்துவிட்டது. கடந்த வாரம் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா என இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டார்கள்.

அடுத்து பிக்பாஸ் கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் இந்த வாரம் எலிமினேட் செய்ய போட்டியாளர்களை நாமினேட் செய்ய கூறுகிறார்.

Related Posts

Leave a Comment