பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டி.டி..!

by Lifestyle Editor
0 comment

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணி புரிந்து வருபவர் தான் டி.டி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

மேலும் இவர் பா.பாண்டி, சர்வம் தாள மயம் உள்ளிட்ட திரைப்பான்களில் நடித்திருந்தார், அதுமட்டுமின்றி விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரின் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கோர்ட் சூட் உடையில் டி.டி கொஞ்சம் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment