முக்கிய ஒளிப்பதிவாளருக்கு திருமணம்!

by Lifestyle Editor
0 comment

சினிமா வட்டாரத்தில் எவருக்கேனும் திருமணம் என்றால் அது பலருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். கொரோனா, ஊடரங்கு, தியேட்டர் மூடல் என எதிர்பாராத சிக்கலைகளை கடந்து சினிமா வட்டாரம் கொஞ்சம் கொஞ்சமாக இயங்க தொடங்கிவிட்டது.

இந்நிலையில் தற்போது ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

டிமாண்டி காலனி, ஆராது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், சைத்தான் கே பட்சா, நட்பே துண்டை, கே 13 ஆகிய படங்களில் பணியாற்றியவர் அரவிந்த் சிங். நடிகர் அருள்நிதியுடன் தான் அதிக படங்களில் நடித்துள்ளார்.

டிமாண்டி காலனி பட இயக்குனர் அஜய் ஞானமுத்து அரவிந்த் சிங்கின் திருமண நிகழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment