பலரும் பார்த்திராத புகைப்படம்

by Lifestyle Editor
0 comment

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தன் 70 வது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள் திரளாக அவரின் வீட்டின் முன் கூடினர். பல இடங்களில் அவரின் போஸ்டர்களும், தோரணங்களும் அலங்கரிக்கப்பட்டன.

பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அவருக்கு ரசிகர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் என சிறப்பு காணொளியை பதிவிட்டனர்.

அன்று முதல் இன்று வரை அவரின் பல புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இந்நிலையில் தற்போது காமெடி நடிகர் யோகி பாபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இத்தாலியின் ஃபியட் கார் முன்பு எடுத்துக்கொண்ட அரிதான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதே போல இயக்குனர் வெங்கட் பிரபு ரஜினியுடன் பல வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment