கமல் முன்பு பாலாவிற்கு நேர்ந்த அவமானம்… ஷிவானியிடம் கூறி கண்ணீர் சிந்திய காட்சி

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பாலாவை கமல் குறும்படம் வெளியிட்டு மைண்ட் பிளாக் என்று கூறினார்.

அப்பொழுது அவருக்கு யாரும் சப்போட் பண்ணவில்லை. இதனை அத்தருணத்தில் காட்டிக்கொள்ளாத பாலா தற்போது ஷிவானியிடம் கூறி கண்ணீர் சிந்தியுள்ளார்.

இதற்கு ஷிவானியும் ஒன்றும் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்துள்ளார். ஆனாலும் இக்காட்சியினை அவதானிக்கும் போது இவ்வளவு சோகத்தினை மனதில் வைத்துக்கொண்ட பாலாவினால் எவ்வாறு சகஜமாக இருக்க முடியும் என்று சற்று சிந்திக்கவே வைத்துள்ளது.

Related Posts

Leave a Comment