பிரபல நடிகை கொரோனா தொற்றால் திடீர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

by Web Team
0 comment

கொரோனா வைரஸ் ஆனது, உலகமெங்கும் ஆட்டிப்படைத்துகொண்டிருக்கிறது. மேலும், தற்போது வைரஸின் தாக்கம் குறையத்தொடங்கியதால், தளர்வுகளுடன் ஊரடங்கு சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த பிரபல சின்னத்திரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார்.

உயர் ரத்த அழுத்தக் குறைபாடு இருந்த காரணத்தால், இவருக்கு சுவாசிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், அவரது மறைவுக்கு சினிமாத் துறையினர் மற்றும் ரசிகரக்ளுக்கு பேரதிர்ச்சியாய் அமைந்துள்ளது. திய்வா பட்நாகருக்கு வயது 34 ஆகும்.

இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment