ஷிவானியை அனுப்பிடுவாங்க என கவலையில் பாலா… டைட்டிலை ஜெயிக்க ஆரி கொடுத்த யோசனை

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் சனம் வெளியேறியது ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்குள்ளும் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சனம் வெளியேறியதைக் குறித்து பாலா, ஆரி, அனிதா என அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் யாருக்கும் பேசுறதற்கு ஆள் இருக்க மாட்டார்கள் என்று கூறி வருத்தப்பட்டுள்ளார்கள் ஆரி மற்றும் பாலா.

பாலாவிற்கு ஷிவானி இருப்பதாக கூறும் ஆரி, இதற்கு பாலா ஷிவானியையும் பேக் செய்து அனுப்பிவிடுவார்கள் என்று கூறி பேசியதோடு, இருவரும் பழைய மாதிரி சமாதானமாகியுள்ளனர்.

Related Posts

Leave a Comment