பிரபல ஹீரோவின் படத்தில் கமிட்டான சம்யுக்தா?- பிக்பாஸ் பிறகு நடிக்கும் முதல் படம், யாருடன் நடிக்கிறார் தெரியுமா?

by Web Team
0 comment

பிக்பாஸ் 4வது சீசனில் மிகவும் ஸ்மார்ட்டாக விளையாடியவர் சம்யுக்தா. அவர் இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்று பார்த்தால் 56வது நாளில் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் ஒரு பெரிய படத்தில் கமிட்டாகியுள்ளார். அது வேறு படமும் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் துக்லக் படத்தில் தான் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம்.

அதோடு ஏற்கெனவே அவர் நடிக்கவும் தொடங்கிவிட்டாராம். இந்த தகவல் சம்யுக்தா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அடுத்தடுத்து அவர் படங்கள் நிறைய நடிக்கவும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment