நடிப்பை தாண்டி நடிகர் ரகுவரன் அவர்களே இசையமைத்து பாடிய பாடலை கேட்டுள்ளீர்களா?- இதோ

by Web Team
0 comment

தமிழ் சினிமா மிகவும் மிஸ் செய்யும் நடிகர் என்றால் அது ரகுவரன் அவர்கள் தான். வில்லன் எப்படி இருக்க வேண்டும் என்கிற உதாரணம் அவர்.

இப்போது அவர் நம்முடன் இல்லை என்றாலும் படங்கள் மூலம் நம்முடன் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்.

ஸ்டைலிஷ் வில்லனாக ஜொலித்த இவர் சினிமாவிற்குள் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டாராம்.

ஆனால் அவரது டிராக் மாறி நடிப்பில் களமிறங்கினார். ஆனாலும் ரகுவரன் அவர்கள் தனது ஆசையையும் நிறைவேற்றியிருக்கிறார். ஒரு 6 பாடல்களை இசையமைத்து அவரே பாடியுள்ளார்.

Related Posts

Leave a Comment