பரபரப்பாகும் போட்டி….! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அனிதா! பிக் பாஸ் அறிவிப்பால் மாறிய அர்ச்சானாவின் முகம்

by Web Team
0 comment

பிக்பாஸ் போட்டி விஜய் டிவியில் தற்போது பாதிக்கட்டத்தை தாண்டி, ரசிகர்களை கவர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் போட்டியின் இன்றைய புரொமோ வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.

அதில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கை அனிதா வெற்றிகரமாக முடிப்பது போல உள்ளது.

பிக் பாஸின் அறிவிப்பால் அர்ச்சனாவின் முகத்தில் ஏற்பட்ட மாற்றம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment