பாவனாவின் கணவர் புகைப்படம்

by Lifestyle Editor
0 comment

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் ஒருவர் பாவனா. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு மிக ஹிட் நிகழ்ச்சியாக அமைந்த ஜோடி No.1 நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து கலக்கியிருந்தார் பாவனா.

அதன்பின் பிறகு பிரபல விளையாட்டு தொலைக்காட்சியான Star Sports Tamil தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கினார், இப்போது அங்கும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் பாவனா தனது சமூக வலைத்தளங்களில் எப்பொதும் அவரின் புகைப்படங்களை மட்டுமே தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

ஆனால் இதுவரை இவர் கணவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை, மேலும் தற்போது அவரது கணவருடன் நெருக்கமாக எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment