எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்ட நிஷா, கண்கலங்கிய அர்ச்சனா..!

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது, மேலும் தற்போது போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதால் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

மேலும் நேற்றைய எபிசோட்டில் ஆரி மற்றும் ரம்யா இருவரும் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நிஷா எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுகிறார். இதனால் கண்கலங்கிய அர்ச்சனா நிஷா நாங்கள் துளைத்து விட்டோமோ என கூறியுள்ளார்.

மேலும் கமல் நீங்களும் துளைத்து விட்டு தேடுனீர்களா, நாங்களும் வெளியே இருந்து தேடி கொண்டு இருக்கிறோம் என கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment