Abdullahvin Asai Tamil Short film

by Lifestyle Editor
0 comment

அரசியல்களில் பல மாற்றங்கள் இதுவரை நிகழ்ந்திருக்கலாம். ஏன் அரசியல் மூலமாகவும் இந்த இந்திய நாட்டிற்கு பல மாற்றங்கள் நிகழ்திருக்கக்கூடும்.

ஆனால் இதுவரை நம் இந்திய அரசியலில் மாறாமல், நிகழ்ந்து வரும் பல கொடுமைகளில் ஒன்று இந்து, முஸ்லீம், இனங்களை வைத்து தன்னுடைய சுயநலத்திற்காக சில அரசியல்வாதிகள் விளையாடும் விளையாட்டு.

அதற்கெல்லாம் சவுக்கடி கொடுக்கும் வகையில் இயக்குனர் லோக. சந்திரபாபு என்பவர் தரமான இந்து, முஸ்லீம் ஒன்றுமையை குறித்து short Film ஒன்றை எடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment